இயக்கம், எழுத்து, பாடல்கள், நூல்கள்.









தமிழ் இலக்கியத்தில் ஜல்லிக்கட்டு பற்றிய முதல் முழுமையான ஆராய்ச்சி நூல். இந்நூல் 5,000 வருட ஜல்லிக்கட்டு வரலாற்றை — கலிதொகை காலம் முதல் உச்ச நீதிமன்றம் வரை — ஆதாரபூர்வமாக ஆராய்கிறது.
இந்நூல் குறித்த ஆராய்ச்சிக் கட்டுரை American Anthropological Association (AAA) 125வது ஆண்டு மாநாட்டில் (நவம்பர் 2026, St. Louis, USA) presentation-க்கு தேர்வாகியுள்ளது.
கல்வி நிறுவனங்களில் ஆற்றிய பணிகளும், திரைப்பட பட்டறைகளும்.
Specializing in 2D & 3D Animation, Editing, Web Development, Gaming
Board of Studies Member — Visual Communication Department
ஊடக நிகழ்ச்சிகள், திரைப்படத் தயாரிப்பு, கலை மற்றும் சமூக சேவை
2020-ல் தொடங்கிய தயாரிப்பு நிறுவனம். திரைப்பட தயாரிப்பு, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், ஊடக சேவைகள் மற்றும் நடிப்பு பயிற்சி பட்டறைகள்.
South Asia Book of Records — உலக சாதனைகளை ஆவணப்படுத்தும் நிறுவனம். Brand Partner-ஆக இணைந்து உலகத்தரமான சாதனைகளை தமிழ்நாட்டில் அங்கீகரிக்கும் பணியில் பங்கேற்கிறேன்.
நேர்காணல்கள், விழாக்கள், பத்திரிகை கட்டுரைகள்.


























மாற்று சிகிச்சை முறைகள், ஆன்மிக பயிற்சிகள் மற்றும் கலைகள்.
கட்டுரைகள் · கவிதைகள் · கதைகள்
திரைப்படம், இலக்கியம், ஒத்துழைப்பு — எதுவாக இருந்தாலும் தொடர்பு கொள்ளலாம்.